Create new email account
- how to email id open in tamil
- how to open email id in tamil
- how to open e mail id
- how to open email id in phone in tamil
Email login!
Tamil emailGmail Id Without Password in Tamil
இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
Smart Phone பயன்படுத்துவதற்கு கட்டாயம் Email Id தேவை.
அப்படி நாம் Gmail Id ஓபன் செய்யும் போது Password கேட்கும். அது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் Password இல்லாமல் Gmail Account ஓபன் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?
இந்த பதிவில் நாம் அதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
அதுபோல சிலர் Password இல்லாமல் எப்படி Gmail பயன்படுத்துவது.
இமெயில் ஐடி பார்ப்பது எப்படி
அது பாதுகாப்பானதா என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். இந்த பதிவில் பாதுகாப்பான முறையில் Password இல்லாமல் Gmail ID ஓபன் செய்வது எப்படி என்பதை பற்றி தான் கூறப்போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl
How To open Gmail Id Without Password in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய Google ஆப் உள்ளே செல்லுங்கள்.
பின் அதன் மேல் உங்களுடைய Profile இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.